பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு..


 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எஸ்.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் மக்கள் மன்றம் ஆசிரியர் கவிஞர் எஸ்.டி.பி. சிவக்குமார் ஆகியோர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரியும், பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஆவண செய்வதாக  உறுதி யளித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்