மு.சா.ச.வக்பு வாரியக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு


மதுரை யாதவர் கல்லூரி ஆங்கிலத் துறையின் சார்பாக Hyacinth 2022 பல போட்டிகள் நடைபெற்றன. அதில் சைகை நாடகம் (Mime) மற்றும் ஒப்பனைக் காட்சி  ( Tableau ) ஆகிய இரு போட்டிகளில் மூன்றாம் பரிசு பெற்ற மு.சா.ச.வக்பு வாரியக் கல்லூரி சுயநிதிப் பிரிவு பி.ஏ. ஆங்கிலத்துறை மாணவ,மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் A.முகம்மதுஅஸ்லம் வாழ்த்திப்பாராட்டினார்.  ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர். S.சஃபிஅகமத் மற்றும் சக பேராசிரியர்கள் உடன் இருந்தனர்: 

கருத்துரையிடுக

0 கருத்துகள்