வணிகர் நலச்சங்க பேரவையின் 39 ஆவது ஆண்டு தின விழாவை முன்னிட்டு மேலூர் மெயின் ரோடு மதுரை யா.ஒத்தக்கடையில் இன்று வணிகர்களின் சங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
 மதுரை
மதுரை
மதுரை விளக்குத்தூண் கீழவாசல் சிக்னல் அருகில், ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூர் …
0 கருத்துகள்