கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு நாளில் கடலூர் மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச மனை பட்டா வேண்டி கடலூர் மாவட்ட துணை ஆட்சியரிடம் குறிஞ்சிப்பாடி தாய் அரவணைப்பு சமூக நல அறக்கட்டளையின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி
0 கருத்துகள்