மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழ மாதரையில் ராசு என்பவருடைய பழைய கட்டிடத்தை வேலைபார்த்த கட்டிட தொழிலாளி பேயபட்டியைச் சேர்ந்த முருகன் வயது 50 என்பவர் பழைய கட்டிடத்தை மேல் நின்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் முருகன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
0 கருத்துகள்